ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கேரட் முதல் தக்காளி வரை... குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் 5 ஜூஸ் வகைகள்

கேரட் முதல் தக்காளி வரை... குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் 5 ஜூஸ் வகைகள்

மாதுளை ஜூஸானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் பல நன்மைகளை கொண்டுள்ளது. மாதுளம் பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ஸ் பண்புகளை கொண்டுள்ளன.