Home » photogallery » lifestyle » FOOD 4 SIGNS YOU ARE CONSUMING TOO MUCH SALT ESR GHTA

நீங்கள் அதிகமாக உப்பு சாப்பிடுகிறீர்களா..? உங்களுக்கு இந்த அறிகுறிகள்  இருக்கலாம்..!

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பதற்கு ஏற்ப, உணவில் உப்பு சேர்க்காமல் உண்ணவே முடியாது. அதே போல, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது அதிகப்படியான உப்பும் ஆபத்து தான் என்பதைக் குறிக்கிறது.