ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இந்த மூன்று உணவுப் பொருளை ஒருபோது பிரஷர் குக்கரின் சமைக்கக் கூடாது : மீறினால் என்ன ஆகும்..?

இந்த மூன்று உணவுப் பொருளை ஒருபோது பிரஷர் குக்கரின் சமைக்கக் கூடாது : மீறினால் என்ன ஆகும்..?

பிரெஷர் குக்கர் சமையலறையின் சிறந்த நண்பன் என்று அழைக்கப்படுகிறது. சமைக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் வேலையை எளிதான வழியில் நிமிடத்தில் செய்துவிடலாம்.