ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » காலையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் 2 பூண்டு பற்கள் போதும்..! நன்மைகள் ஏராளம்..

காலையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் 2 பூண்டு பற்கள் போதும்..! நன்மைகள் ஏராளம்..

பூண்டை வெதுவெதுப்பான நீரோடு குடிக்கும் பொழுது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் அது உடலில் உள்ள வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது.குளிர் மற்றும் காய்ச்சலுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும்.