கீரை வாரத்தில் ஒரு முறையேனும் உட்கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதில் உள்ள இரும்புச் சத்து உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய உதவுவதால் கர்ப்பிணிகள் அவசியம் எடுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். என்னதான் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது ஆபத்துதான். அந்த வகையில் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் வரும் 10 பிரச்சனைகளை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.