எண்ணெயில் பொரிக்கும் உணவுகள் : எண்ணெயில் டீப்-ஃப்ரை செய்யும் போது உணவில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. எனவே நன்கு எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் இறைச்சிகள், சீஸ் மற்றும் ஸ்டிக்ஸ் போன்ற வறுத்த உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதிகம் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கான அபாயத்தை உயர்த்துகிறது.