Home » photogallery » lifestyle » FOOD 10 BIRYANIS FROM DIFFERENT PARTS OF INDIA ESR GHTA

10 வகை பிரியாணி கேள்விப் பட்டிருக்கீங்களா..? சுடச்சுட பாருங்க...

ஒரே டிஷ் எண்ணற்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது என்ற தனிப்பெருமை பிரியாணிக்கு இருப்பது கூடுதல் சிறப்பு. வெஜ் - அசைவ பிரியாணி வரை நாடு முழுவதும் பல சுவையான பிரியாணி வகைகள் உள்ளன.