Home » photogallery » lifestyle » FOND OF LASSI YOU MAY BE SURPRISED BY THESE SIDE EFFECTS OF YOUR FAVOURITE DRINK ESR GHTA

லஸ்ஸி பிரியர்கள் கவனத்திற்கு... இந்த பானத்தில் இத்தனை பக்கவிளைவுகள் இருக்கா? 

புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள தயிரில் சர்க்கரை, பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கலந்து விதவிதமாக லஸ்ஸி வகைகள் கிடைக்கின்றன. இந்த சுவையான இனிப்பு பானம் வட இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.