Home » photogallery » lifestyle » FASHION WHY WEARING BRA MAY NOT BE CRUCIAL FOR BREAST HEALTH EXPLAINS DOCTOR ESR GHTA

பெண்கள் பிரா அணிவது அவசியமா..? பிரபல பெண் மருத்துவர் விளக்கம்..!

பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் வரும் என்பது முற்றிலும் கட்டுக்கதை என பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதிலும், ‘அண்டர்வியர் பிரா’ (Underwire Bra) என்கிற வகைதான் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.