Home » photogallery » lifestyle » FASHION WHY RED HAS ALMOST ALWAYS BEEN THE COLOUR OF INDIAN BRIDES ESR GHTA

பெண்கள் திருமணத்தின் போது முகூர்த்தத்திற்கு சிவப்பு நிற புடவை அணிவதில் இத்தனை விஷயங்கள் இருக்கா..!

பெரும்பாலான மணப்பெண்கள் முகூர்த்த ஆடை அல்லது கூரைப்புடவை என்று கூறும் திருமண ஆடையை சிகப்பு நிறத்திலேயே தேர்ந்தெடுக்கின்றனர். முழுவதும் தங்க ஜரிகை உள்ள சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை முதல் சிவப்பு நிற பனாரஸ் பட்டு, சிவப்பு நிற லெஹெங்கா என்று இந்திய மணப்பெண்களை சிவப்பு நிற முகூர்த்த ஆடைகளில் தான் அதிகம் பார்க்கிறோம்.