ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » விளையாட்டில் மட்டுமல்ல ஃபேஷனிலும் ஹாட்டாக இருக்கும் விராட்டின் சூட் கலெக்ஷன்ஸ்.!

விளையாட்டில் மட்டுமல்ல ஃபேஷனிலும் ஹாட்டாக இருக்கும் விராட்டின் சூட் கலெக்ஷன்ஸ்.!

விராட் கோலி களத்திற்கு உள்ளே மற்றும் வெளியே மிகவும் ஸ்டைலானவர்களில் ஒருவராக இருக்கிறார். விராட் பல்வேறு ஃபேஷன் உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இவரது கலெக்ஷனில் சூட்களுக்கென்று தனி இடம் உண்டு.