Home » photogallery » lifestyle » FASHION VIDYA BALAN HANDLOOM SAREE STYLING TIPS ESR

கைத்தறி புடவைகள் மீது மிகவும் விருப்பம் கொண்டவரா..? வித்தியா பலனின் தனித்துவ ஸ்டைல் தோற்றங்கள்..

புடவை மீது விருப்பம் இருந்தால் மட்டும்போதாது. அதை நேர்த்தியாக அணிந்து ஸ்டைல் செய்யும் விதம்..அதை கையாளும் விதத்தில்தான் அதன் அழகே இருக்கிறது. அந்த விஷயத்தில் வித்தியா பாலனை விஞ்ச எவறும் இல்லை.