Home » photogallery » lifestyle » FASHION STYLE GUIDE JEANS STYLE GUIDE FOR MEN ESR GHTA

ஆண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஜீன்ஸ் வகைகள்... நீங்க எதெல்லாம் வச்சிருக்கீங்க..?

ஃபேஷனாக ஆடை அணிவது என்பது உங்கள் ஆளுமையை பொதுவெளியில் பிரதிபலிக்க கூடிய விஷயமாகவும் இருக்கிறது. பல்வேறு ஜீன்ஸ் ஃபிட் வகைகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஃபிட் என்பது நீங்கள் அணியும் ஜீன்ஸானது உங்கள் இடுப்பிலிருந்து தொடைகள் வரை எப்படி செட் ஆகி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.