ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் குழந்தையை எந்த மாதிரி அலங்கரிக்க போறீங்க..? இதோ சில யோசனைகள்...

கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் குழந்தையை எந்த மாதிரி அலங்கரிக்க போறீங்க..? இதோ சில யோசனைகள்...

Sri Krishna Jayanthi 2022 : வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அவர்களின் கால் பாதத்தை வீட்டிற்குள் வைப்பார்கள். இதற்கு அர்த்தம் கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து வருவது போல் ஆகும். அதோடு கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளும் படையலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.