ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

நீங்கள் பார்க்கும் இந்த வின்டர் ஸ்டைல் லுக்கில் நடிகை சோனம் கபூர், ஒரு அழகான பிங்க் ஹை-நெக் டீ-யை (high-neck tee ) அணிந்திருக்கிறார். ஆனால் இந்த ஹை-நெக் டீ முழுவதும் வெளியே தெரியா வண்ணம் ஒரு டீப் கலர் டெனிம் ஜாக்கெட்டை மேலே அணிந்து இருக்கிறார்.

 • 15

  ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

  பாலிவுட் வட்டாரத்தில் ஃபேஷன் குயின் என்று அழைக்கப்படுபவர் நடிகை சோனம் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான நடிகை சோனம் கபூர் ரசிகர்கள் மத்தியில் நடிப்புக்காக மட்டுமல்ல விதவிதமான ஃபேஷன் ஸ்டைல்களுக்காகவும் பிரபலமாக உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 25

  ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

  எனவே நடிகை சோனம் கபூர் ஓர் உண்மையான ஃபேஷன் ஐகானாக திகழ்கிறார். குழந்தை பெட்ரா பிறகும் கூட தனது ஃபேஷன் கோல்ஸ்களில் அவர் பிசியாக இருக்கிறார். பண்டிகை நாட்களுக்கு அணியும் ஆடைகள் முதல் தற்போது வெளியே செல்லும் நேரத்தில் அணியும் வின்டர் சீசன் ஆடைகள் வரை நவநாகரிக தோற்றத்தில் ரசிகர்களை ஈர்க்க தவறுவதில்லை நடிகை சோனம் கபூர். நாட்டில் குளிர் சீசன் இன்னும் 1 மாதத்திற்கு நீடிக்க உள்ள நிலையில், ஃபேஷன் பிரியர்கள் மத்தியில் செலிபிரிட்டிகளின் வின்டர் சீசன் ஸ்டைல் லுக்ஸ் பிரபலமாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

  இந்நிலையில் நடிகை சோனம் கபூர் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்துள்ள வின்டர் ஸ்டைல் லுக்ஸ் மூலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளார். நீங்கள் ஃபேஷன் பிரியராக இருந்தால் சோனம் கபூரின் சமீபத்திய வின்டர் ஸ்டைல் லுக் ஃபாலோ செய்ய மிகவும் சரியானது. சோனம் கபூரின் லேட்டஸ்ட் வின்டர் ஸ்டைல் லுக்ஸ்களை கீழே பாருங்கள்.

  MORE
  GALLERIES

 • 45

  ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

  கோ-ஆர்ட் லவ்விங் : இந்த வின்டர் ஸ்டைல் லுக்கில் நடிகை சோனம் கபூர் ஒரு கிரே-ஹ்யூட் கொண்ட பிளெயிட் கோ-ஆர்ட் செட்டை அணிந்திருக்கிறார். இதில் பிளேஸர் மற்றும் ஸ்ட்ரெய்ட்-கட் பேன்ட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. மேலே கிரே கலர் பிளேஸரை அணிந்திருந்தாலும் அதனுள் ஒரு பேஸிக் பிளாக் கலர் ஷர்ட் மற்றும் கிரிஸ்ப் ஒயிட் டீசர்ட்டை அணிந்து உபெர் கூல் லுக்கில் காட்சி அளிக்கிறார். மேலும் இந்த கெட்டப்பில் சோனம் கபூர் ஒரு ட்ரெண்டி பிளாக் பூட்ஸ் மற்றும் புதுப்பாணியான சிறிய பிளாக் ஹேண்ட்பேக்-ஐ இரு கைகளால் பிடித்தபடி சைட்-போஸில் ஸ்டைலாக இருக்கிறார். தலையில் சிறிதளவு கூந்தலை வெளியே விட்டு இவர் அணிந்திருக்கும் ஒரு பிளாக் பீனி கேப் இந்த வின்டர் ஸ்டைல் லுக்கிற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

  MORE
  GALLERIES

 • 55

  ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனம் கபூரின் அழகான வின்டர் ஸ்டைல் லுக்ஸ்!

  வின்டர் கேஷ்வல்  : மேலே நீங்கள் பார்க்கும் இந்த வின்டர் ஸ்டைல் லுக்கில் நடிகை சோனம் கபூர், ஒரு அழகான பிங்க் ஹை-நெக் டீ-யை (high-neck tee ) அணிந்திருக்கிறார். ஆனால் இந்த ஹை-நெக் டீ முழுவதும் வெளியே தெரியா வண்ணம் ஒரு டீப் கலர் டெனிம் ஜாக்கெட்டை மேலே அணிந்து இருக்கிறார். இவற்றுக்கு மேட்ச்-ஆக கீழே சில்வர் ப்ளீட்டட் ஸ்கர்ட் அணிந்து கையில் அழகான மலர் கொத்துடன் அழகாக புன்னகைத்தபடி ஸ்டைலாக இருக்கிறார். அழகான மற்றும் அம்சமான ஒரு ஜோடி பென்சில்-ஹீல் கொண்ட சிவப்பு பூட்ஸை அணிந்து அம்சமாக காட்சியளிக்கும் சோனம் கபூரின் கையில், அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஸ்கை ப்ளூ கலர் ஹேண்ட்பேக் இருக்கிறது. இவரது இந்த வின்டர் ஸ்டைல் லுக் பல ரசிகர்களை வாவ் சொல்ல வைத்து இருக்கிறது.

  MORE
  GALLERIES