ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ரகுல் பரீத் சிங்கின் சமீபத்திய ஃபேஷன் லுக்... மெய் சிலிர்க்க வைக்கும் அழகு..!

ரகுல் பரீத் சிங்கின் சமீபத்திய ஃபேஷன் லுக்... மெய் சிலிர்க்க வைக்கும் அழகு..!

மிக மிக லைட்டான மேக்கப் உடன், தலைமுடிக்கு அதிகம் மெனக்கெடாமல் மெஸ்ஸி பன் ஸ்டைலில், பெரிய அளவு ஆக்ஸிடைஸ்டு தோடுகள் மற்றும் டெனிம் வளையல்கள் அணிந்துள்ளார். பெரிய காதணிகள் ஆனால் ஸ்நீக்கர்கள், ரெண்டுமே முரண்பட்டாலும், அழகான முரணாகவே இருக்கின்றன.