Home » photogallery » lifestyle » FASHION QUICK HACKS TO KEEP YOUR GARMENTS FROM LOOKING DRAB OR FADED ESR GHTA

துணிகள் துவைக்க துவைக்க சாயம் வெளுத்து போகுதா..? இனி இப்படி துவைச்சு பாருங்க..!

துணியை எப்படி கையாள வேண்டும்? என்று தெரியாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். மெஷினில் துவைக்க வேண்டிய துணியா அல்லது கைகளில் துவைக்க வேண்டுமா? என அறிந்து கொள்ள வேண்டும். மெஷினில் துவைக்கும்போது பெரும்பாலும் துணிகளின் பளபளப்பு குறையாது, வெளுத்துப்போகாது.