நயன்தாராவின் சிவப்பு நிற திருமண புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.இந்த புடவையை பிரபல டிசைனரான மோனிகா மற்றும் கரீஷ்மா உருவாகியுள்ளனர். இதன் எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து இன்ஸ்பையர் ஆகி உருவாக்கப்பட்டவை என அதன் வடிவமைப்பாளர் கூறியுள்ளார்.கர்நாடகாவில் உள்ள மைசூரில் ஹோய்சாளா கோயில்கள் உள்ளன.