நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் , ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
2/ 5
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.திருமணத்தில் சிவப்பு நிற உடை அணிந்துள்ள நயன்தாரா வர்ணிக்க முடியாத அழகில் ஜொலிக்கிறார்.
3/ 5
சிவப்பு நிற உடைக்கு காண்ட்ராஸ்டான பச்சை நிற விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளை தேர்வு செய்துள்ளார். இந்த அணிகலன்கள் ரிச் லுக்கை தருகிறது.
4/ 5
அணிந்திருக்கும் உடைக்கும் கூடுதல் அழகும் சேர்க்கும் வகையில் சரியான மேக்கப்பை தேர்வு செய்துள்ளார். சிவப்பு நிற பொட்டு மேலும் அழகை சேர்த்துள்ளது. மொத்தத்தில் நயன்தாராவின் இந்த லுக் கிளாசிக்.
5/ 5
நயன்தாராவின் உடையுடன் ஒற்று போக சாண்டல் நிற ஷர்வானியை தேர்வு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். இருவரும் வெள்ளை நிற மாலை அணிந்து பார்க்க அழகாக உள்ளனர். நிச்சயமாக இது ட்ரீம் வெட்டிங் தான்.