Home » photogallery » lifestyle » FASHION MALE NAIL ART IS THE NEXT BIG TREND AND THESE FAMOUS MEN ARE FLAUNTING IT IN STYLE ESR GHTA

பிரபலமாகும் ஆண்களுக்கான நெயில் ஆர்ட்...! இப்போது இதுதான் பேஷன் டிரெண்ட்

இந்த டிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும். நகங்களில் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள், நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகளில் முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.