ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாதுரி தீட்சித் டூ கஜோல் : தனித்துவமான அழகுடன் 90களில் வலம் வந்த கனவுக்கன்னிகளின் ஃபேஷன் லுக்..!

மாதுரி தீட்சித் டூ கஜோல் : தனித்துவமான அழகுடன் 90களில் வலம் வந்த கனவுக்கன்னிகளின் ஃபேஷன் லுக்..!

தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பலர் போராடும் இந்தக்காலக்கட்டத்தில், தன்னுடைய எதார்த்த நடிப்பு மற்றும் தனித்துவமான அழகுடன் ரசிகர்களைக் கொண்டவர்கள் என்றும் இவர்களைக் கூறலாம்..