அதிக மேக்கப் போடாமல், அணிகலன்கள் அணியாமலும் அழகாக இருக்க முடியும் என்பது இவானாவின் புகைப்படத்தை பார்க்கும் போது தெரிகிறது. பெரிய பார்டர் கொண்ட புடவைகள் பார்ப்பதற்கு கிராண்டாக இருப்பதால், எந்த ஒரு அணிகலன்களும் அணியாமலேயே கிராண்ட் லுக்கை தரும். எனவே நீங்களும் இது போன்ற புடவைகளை சூஸ் பண்ணுங்க..