Home » photogallery » lifestyle » FASHION HOW TO WASH AND TAKE CARE OF YOUR SILK SAREE PATTU SAREE ESR

உங்கள் காஸ்ட்லியான சில்க் சாரீயை துவைக்கும்போது இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..! நீண்ட நாட்களுக்கு உழைக்கும்

மற்ற புடவைகளைப்போல் அல்லாமல் கூடுதல் கவனமும் ,பராமரிப்பும் அவசியம். அப்போதுதான் அதன் பட்டு இழைகள் நீண்ட வருடங்களுக்கு உழைக்கும்.