Home » photogallery » lifestyle » FASHION HOW TO CHOOSE A KURTI THAT SUITS YOUR BODY TYPE ESR GHTA

உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற குர்தியை எப்படி தேர்வு செய்வது.? ஸ்டைலிங் டிப்ஸ்..!

ஃபேஷன் டிரெண்டில் அப்டேட்டாக இருக்கும் பலருக்கும் தங்கள் உடல் வாக்கிற்கு பொருந்த கூடிய, தங்களுக்கு செட் ஆக கூடிய குர்தியை எப்படி தேர்வு செய்வது என்பது தெரிந்திருக்காது. பாரம்பரிய குர்திகளை உடல்வாகிற்கு ஏற்றவாறு எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பற்றிய வழிகாட்டுதல்கள் உங்களுக்காக..