Home » Photogallery » Fashion
1/ 13


டாப்ஸி இன்றைய நவீனப் பெண்களின் வாழ்க்கையை கிழிக்கும் முகமாக இருக்கிறார். நம்பிக்கை , தைரியம் என பெண்களின் ஊக்கத்திற்கான பிம்பமாக திரையில் தோன்றும் நாயகி. அந்த வகையில் கம்பீர தோற்றத்தில், பாஸி தோற்றத்தை விரும்பும் பெண்களுக்காக டாப்ஸியின் டாப் லிஸ்ட் ஸ்டைல்ஸ் மற்றும் புகைப்படங்கள் உங்களுக்காக...
3/ 13


இப்படியான ஸ்டைல் தோற்றத்தில் நீங்கள் அலுவலகத்தில் எண்ட்ரி கொடுத்தாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம்தான். இந்த தோற்றத்திற்கு ஈடு கொடுக்க உங்கள் நடையும், பார்வையும் கம்பீரமாக இருக்க வேண்டும்.
4/ 13


அலுவலக மீட்டிங், முக்கிய அலுவலக சந்திப்புகளுக்கு இவ்வாறு செல்லும்போது ஸ்டைலி பாஸாக தோன்றுவீர்கள்.
6/ 13


உற்சாகமான மற்றும் சுருசுருப்பான பெண் அதேசமயம் கம்பீரமானவர் என்கிற தோற்றத்தை அளிக்கக் கூடிய ஸ்டைல்.