Home » photogallery » lifestyle » FASHION GENILIA PHOTOSHOOT PHOTOS VIRAL SAREE PHOTOSHOOT

ரிசப்ஷன் போறீங்களா..? புடவையில் அசத்த ஜெனிலியாவின் இந்த ஸ்டைலை டிரை பண்ணுங்க...

Genelia Photo | டிரெடிஷ்னல் புடவையில் பண்டிகை கால லுக்கிலும், அடுத்ததாக புடவையில் செம்ம மார்டன் லுக்கிலும் ஜெனிலியா வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.