முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஸ்கின்னி ஜீன்ஸ் தற்போது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது. எனவே, ஸ்கின்னி ஜீன்ஸில் இருந்து அகலமான கால் கொண்ட ஜீன்களுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது!

  • 17

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    நடை பாதை, ஷாப்பிங் ஸ்டோர் என எங்கு பார்த்தாலும் இப்போது பல இடங்களில் அகண்ட கால்கள் கொண்ட ஜீன்ஸ் (வைட்-லெக் ஜீன்ஸ் , wide leg jeans) தான் தென்படுகிறது! இது நம்மை உயரமாகவும் ஸ்லிம் ஆகவும் தோற்றமளிக்க உதவுகிறது. எனவே, இதனைப் பயன்படுத்தி ஸ்டைலாக மாறுவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 27

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஸ்கின்னி ஜீன்ஸ் தற்போது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது. எனவே, ஸ்கின்னி ஜீன்ஸில் இருந்து அகலமான கால் கொண்ட ஜீன்களுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது! 1970களில் எல்லாம் படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் வைட்-லெக் ஜீன்ஸ் அணிந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அது இப்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகும் என்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? எனவே, இந்தக் கால ட்ரெண்டுக்கு ஏற்ப உங்களை ஸ்டைல் செய்து கொள்ள பின்வரும் வழிகள் உதவியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 37

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    கேஷுவல் லுக் : விமான நிலையம் அல்லது மளிகைக் கடைக்கு செல்வதாக இருந்தால், கேஷுவலாக தோற்றமளிப்பது ஒரு சிறந்த தேர்வாக அமையும். இதற்கு சற்று லூஸ் ஆன டி-ஷர்ட் ஒன்றை அணிந்து, வைட்-லெக் ஜீன்ஸினுள் டி-ஷர்ட்டின் ஒரு பாதியை மட்டும் நுழைத்து விடுங்கள். அவ்வளவு தான்! ஸ்டைலாக மாறிவிடுவீர்கள். டி-ஷர்டின் முனைகளைக் கொண்டு ஒரு முடிச்சு மட்டும் போட்டு பாருங்கள், இன்னும் ஸ்டைலாக தோற்றமளிப்பீர்கள்.

    MORE
    GALLERIES

  • 47

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    பார்ட்டி லுக் : பார்ட்டி லுக்கிற்கு, உங்கள் வைட்-லெக் ஜீன்ஸை ஒரு க்ராப் டாப் அல்லது கோர்செட் டாப் உடன் அணிந்து கொள்ளலாம். இதே காம்பினேஷனில் ஒரு பிளேஸரை அணிந்து கொண்டால் அது சற்று ஃபார்மலாக தோற்றமளிக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 57

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    வெள்ளை சட்டையுடன் அணியலாம் : பொதுவாக வெள்ளை சட்டையுடன் டெனிம் அணிந்தாலே போதும், அட்டகாசமாக இருக்கும். ப்ரொபெஷனல் மற்றும் அதிநவீன தோற்றமளிக்க, உங்கள் வெள்ளை சட்டையின் ஒரு பாதியை மட்டும் ஜீன்ஸில் டக் இன் செய்து மற்ற பாதியை அப்படியே விட்டு விட வேண்டும். இரவு நேரங்களில் வெளியே செல்வதானால், உங்கள் வெள்ளை சட்டைக்கு மேல் ஒரு பிரேலெட் அல்லது கோர்செட் டாப் அணிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    ஆஃப்-ஷோல்டர் டாப் உடன் அணியலாம்
    வைட்-லெக் ஜீன்ஸின் கீழே அகண்டு இருக்கும் கால்களுக்கு கான்ட்ராஸ்ட் ஆக இருக்கும் விதத்தில் உங்கள் தோள்பட்டை தெரியும் வகையில் ஆஃப்-ஷோல்டர் டாப் ஒன்றை அணிந்து கொள்ளலாம். இது பார்ப்பதற்கு அழகாகவும், சமநிலை கொண்டதாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 77

    டிரெண்டாகும் வைட் லெக் ஜீன்ஸ்.. எப்படியெல்லாம் அணிந்து மேட்ச் செய்யலாம்..? உங்களுக்கான 5 ஸ்டைலிங் டிப்ஸ்..!

    குர்த்தி உடன் அணியலாம் : உங்கள் உடைக்கு நீங்கள் இந்தியத் தன்மையைக் கொடுக்க விரும்பினால், வைட்-லெக் ஜீன்ஸுடன் முட்டி வரையிலான நீளம் கொண்ட ஒரு குர்த்தியை அணிந்து கொள்ளலாம். அந்த வகையில், சிக்கன்காரி குர்த்தி உடன் ஆக்ஸிஜனேற்றப்பட்ட நகைகள் அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    MORE
    GALLERIES