Home » photogallery » lifestyle » FASHION DHANUSH IS WEARING SOME OF THE BEST SUITS THIS SEASON

கோட் சூட்டில் புதிய ஸ்டைல் ஸ்டேட்மெண்டை உருவாக்கும் தனுஷ்... டிரெண்ட் செட்டர் என கொண்டாடும் ரசிகர்கள்...

தமிழ் நடிகர்களை பொறுத்தவரை, மிகப்பெரிய அளவில் ஃபேஷன், புதிய டிரெண்ட் என்பதெல்லாம் அரிதாக தான் வெளிவரும். எளிமையாக வேட்டி சட்டை அணிந்து, தாய்மொழியில் பேசி, ஒரு சில தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் பிரபலங்கள், தங்களின் பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் மற்றும் உலக அரங்கில் பறைசாற்றி வருகிறார்கள்.