தொகுப்பாளியாக இருந்தாலும் திரைப்படங்களின் சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் நடித்து வருகிறார். இவரின் பேச்சுத்திறன் சிலருக்கு பிடித்திருந்தாலும், அவருடைய புடவை கலெக்ஷன்களை பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டம் இருக்கும். காரணம் அவருடைய புடவை ஒவ்வொன்றும் அவ்வளவு தனித்துவமானதாக இருக்கும். நம்மில் பலர் நினைத்திருப்போம் இவருக்கு மட்டும் இங்கதான் இப்படி புடவைகள் கிடைக்கிறதோ என.
குறிப்பாக அவர் கட்டும் காட்டன் மற்றும் பட்டுப்புடவையை கண் இமைக்காமல் நம்மில் பலர் பாத்திருப்போம். அப்படி நீங்களும் அவரது சேலை கலெக்ஷனுக்கு அடிமையாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. ஏனெனில், அவரே பட்டுப்புடவை எப்படி வாங்க வேண்டும், எங்கு வாங்குவார் என்ற சில குறிப்புகளை வெளியிட்டுள்ளார். அதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.