ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

பொதுவாக, மஃப்லர்கள் உங்களுக்கு மிகப்பெரிய தோற்றத்தை அளிக்கும். மஃப்லரைஒரு பெல்ட் மூலம் சின்ச் செய்வதன் மூலம் இந்த அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

 • 17

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  குளிர் மற்றும் குறைந்த வெப்பநிலையில் இருந்து நம்மை பாதுகாக்க கழுத்தில் பயன்படுத்தப்படும் மஃப்லர்கள் பல நூற்றாண்டுகளாக ஆண்கள் பெண்கள் என இருபாலரும் அணியக் கூடியதாகும். மேலும் அவை குளிர்காலத்தில் சூடாகவும், கோடையில் நம்மை ஸ்டைலாக தோற்றமளிக்கவும், கழுத்தில் ஏதாவது மச்சம் அல்லது வெட்டுக்கள் போன்ற சிறிய குறைபாடுகளை மறைக்கவும் உதவுகின்றன, அவற்றை கழுத்திலும் தலையிலும் இடுப்பிலும் கூட அணியலாம். சரி இந்த பதிவில் மஃப்லைகளை கழுத்தில் எவ்வாறு வெவ்வேறு ஸ்டைல்களில் கட்ட முடியும் என்பதை பார்க்கலாமா?.

  MORE
  GALLERIES

 • 27

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  மடக்கி சுற்றுதல் (Wrap-around): உங்கள் மஃப்லரை பாதியாக மடித்து, பின்னர் உங்கள் கழுத்தில் போர்த்தி விடுங்கள். அடுத்து, மஃப்லரின் இரண்டு முனைகளைப் பிடித்து, மஃப்லரின் மடிந்த முனையில் அவற்றைச் செருகவும். இந்த முறையில் மஃப்லரை கட்டுவது ஒரு எளிதான மற்றும் வசதியான நுட்பமாகும்.

  MORE
  GALLERIES

 • 37

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  துர வடிவில் போர்வை போல (Square blanket scarf) :உங்கள் மஃப்லரின் முன்புறத்தை உங்கள் கழுத்தில் சுற்றி, மற்ற இரண்டு முனைகளையும் முன்பக்கமாக கொண்டு வரவும், மஃப்ளர் அணிவதற்கான மிக நேர்த்தியான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு போர்வையை போர்த்திக் கொண்டிருக்கும் அனுபவத்தை தங்களுக்கு கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  பெல்ட் ஸ்டைஸ் (Belt it) : பொதுவாக, மஃப்லர்கள் உங்களுக்கு மிகப்பெரிய தோற்றத்தை அளிக்கும். மஃப்லரைஒரு பெல்ட் மூலம் சின்ச் செய்வதன் மூலம் இந்த அளவைக் குறைத்துக்கொள்ளலாம். இதை பெல்ட் ஸ்டைலை உங்கள் கழுத்தில் அணிவதன் மூலம் ஒரு கம்பீர தோற்றத்தினை நீங்கள் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  கழுத்தில் திங்கவிடுதல் (Simply hang it) : ஒரு நீண்ட அழகான மஃப்லரை கழுத்தில் தொங்கவிடுவதுபோல் அணிவது உங்களுக்கு ஒரு கம்பீரமான, நாகரீகமான தோற்றத்தை அளிக்கும். மேலும் இந்த ஸ்டைலில் மஃப்லர் அணிவது உங்கள் அழகான தோற்றத்திற்கு நேர்த்தியை சேர்க்கும் எளிய வழிகளில் ஒன்றாகும்,

  MORE
  GALLERIES

 • 67

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  ஓவர் ஹேண்ட் முடிச்சு (over hand) : ஓவர்ஹேண்ட் முடிச்சு மிகவும் எளிமையான ஒரு ஸ்டைலாகும். உங்கள் கழுத்தில் மஃலரை அணியவும் நீண்ட பக்கத்தை எடுத்து, அதைக் கடந்து, மற்றொடு நடுத்தர திறப்பு வழியாக நுழையவும். இரண்டு முனைகளையும் ஒன்றாக இழுத்து, நீங்கள் வசதியாக இருக்கும் வரை இறுக்கவும். மஃப்லரில் முடிச்சு போடுவதற்குப் பதிலாக அதைக் கட்டவும்.

  MORE
  GALLERIES

 • 77

  மஃப்லரை இவ்வளவு ஸ்டைலாகவும் அணியலாமா..? உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும் டிப்ஸ்..!

  இரட்டை முடிச்சு(Double knot) :உங்கள் மஃப்லரை பிடித்து, அதன் மையம் உங்கள் மார்பில் இருக்கும்படியும், இடது முனையை உங்கள் கழுத்தைச் சுற்றியும் உங்கள் வலது தோள்பட்டை மீதும், பின்னர் வலது முனையை உங்கள் இடதுபுறத்தில் சுற்றிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் சவுகரியத்திற்கு ஏற்றவாறு முடிச்சை சரி செய்து கொள்ளவும். இப்போது பார்க்க challah dough போன்று ஒரு பின்னல் வடிவத்தில் காணப்படும் முடிச்சு மிக அழகிய தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும்.

  MORE
  GALLERIES