விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கிற்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உருவானது.இதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். மியூசிக் ஆல்பம் பாடுவது மற்றும் சொந்த யூடியூப் சேனலில் வீடியோ பதிவிடுவது இப்படி பிசியாக இருக்கும் சிவாங்கி இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.