ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » திருமணத்தில் சிவப்பு நிற ஆடைதான் அணிய வேண்டுமா என்ன..? ரூல்ஸை பிரேக் செய்த நடிகைகள்...

திருமணத்தில் சிவப்பு நிற ஆடைதான் அணிய வேண்டுமா என்ன..? ரூல்ஸை பிரேக் செய்த நடிகைகள்...

இவரது திருமண ஆடை தங்கம் போல ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சிவப்பு நிற லிப்ஸ்டிக் இவரது தேர்வாக இருந்தது. இயல்பாகவே அழகு மிகுந்த அசின் தோட்டும்கல், தங்க நிற ஆடையில் இளவரசி போல காட்சியளிக்க, அவரைப் பார்த்து பெருமூச்சு விடாதவர்களே இல்லை.