தீபாவளிக்கு என்ன உடை அணிவது என்பதே பல பெண்களின் யோசனையாக உள்ளது. ஏனென்றால் பெண்களுக்கு ஜீன்ஸ் டிசர்ட்டில் தொடங்கி லெஹங்கா வரை பல ஆடைகள் உள்ளது.இதில் எது பெஸ்ட் என்று தேர்ந்தெடுப்பது சற்று சிரமம் தான். எனவே பாலிவுட் பிரபலங்களை போல நீங்களும் உடை அணிய தீபாவளி ஸ்டைலிங் டிப்ஸ் உங்களுக்காக இதோ..