Home » photogallery » lifestyle » FASHION BLOODY RED TO HOT ORANGE LIP SHADES TO COMPLEMENT YOUR BLACK DRESS ESR GHTA

உங்க ஃபேவரைட் பிளாக் டிரெஸுக்கு எந்த நிற லிப்ஸ்டிக் ஷேட் பொருத்தமாக இருக்கும்..? ஸ்டைலிங் டிப்ஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ஆழமான சிவப்பு நிறத்தைக் கொண்ட, பிளடி ரெட் கலர் லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டால் போதும், அது உங்களை பிரகாசமாக காட்டும்.