நீங்கள் கிராண்டாக புடவை கட்ட விரும்புவர் என்றால் இந்த புடவையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற காஞ்சிபுரம் பட்டு புடவைக்கு மேட்சாக பிங்க் நிற பிளவுஸ் அணிந்துள்ளார். இந்த புடவையில் அதிதி ராவ் செம்ம அழகாக இருக்கிறார். இதில் அதிதி ராவின் ஸ்டைலிங் பிடித்திருந்தால் இதே போல் நீங்களும் ட்ரை பண்ணுங்க..