ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அல்லு அர்ஜுன் மனைவிக்கு இப்படியொரு ஃபேஷன் சென்ஸா...? வாவ் சொல்ல வைக்கும் ஆடை கலெக்‌ஷன்ஸ்..

அல்லு அர்ஜுன் மனைவிக்கு இப்படியொரு ஃபேஷன் சென்ஸா...? வாவ் சொல்ல வைக்கும் ஆடை கலெக்‌ஷன்ஸ்..

நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களின் மனைவி சினேகா ரெட்டியின் ட்ரெண்டிங் ஃபேஷன் ஆடை தேர்வுகள் மிக சிறப்பானதாக இருக்கிறது. சினேகா தனது சமீபத்திய தோற்றங்களில் முற்றிலும் அட்டகாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.