இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழில் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் முதன் முதலில் திரையுலகில் அறிமுகமான மொழி தமிழ் தான். இவர் 1997-ம் ஆண்டு டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார். அதன் பிறகு இந்தி படத்தில் நடித்த இவர் டைரக்டர் சங்கரின் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார்.