Home » photogallery » lifestyle » FASHION AISHWARYA RAI BACHCHAN DAZZLES IN A GOLDEN GOWN ON CANNES RED CARPET VAIJ

தங்க நிற ஆடையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்!

72-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டின் ரிவேரியா நகருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வந்தார். 45 வயதாகும் இவர் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • |