தமன்னாவின் அழகின் ரகசியம் என்ன ? தமன்னா இதில் மினிமெல் மேக்கப்பையே தேர்வு செய்துள்ளார். காஜல், மஸ்காரா போட்டு, உதட்டிற்கு நியூட் கலர் லிப் ஸ்டிக் போட்டுள்ளார். தமன்னாவின் இந்த மினிமெல் மேக்கப் தான் அவரை கூடுதல் அழகாக காட்டியுள்ளது. மொத்தத்தில் தமன்னாவில் இந்த லுக்கை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.