நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு தான் இவரின் பலம் என்று கூறலாம் . 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் அஞ்சலி அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார்.தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.நடிகை அஞ்சலி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்வார். அந்த வகையில் நடிகை அஞ்சலி தற்போது வெள்ளை நிற சல்வாரில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.