Home » photogallery » lifestyle » DE STRESS YOURSELF WITH THESE INDIAN FRAGRANCES GHTA SKV

மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஐந்து "இந்திய" நறுமணங்கள்!

நீங்கள் சந்தனம் அல்லது மஞ்சளின் வாசத்தை முகரும் போது, ​​உங்கள் மனம் தளர்வாகும். லாவெண்டர் மற்றும் எலுமிச்சை போன்ற வாசனைகள், உங்களின் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.