அந்த வகையில் நேற்று பலர் தாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டங்களை சமூகவலைதளங்கில் பகிர்ந்து கொண்டனர். பிரபலங்களில் பலர் புத்தாண்டின் முதல் புகைப்படம் என பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்படி எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் நடிகர் தனுஷ் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். அதை மனநிறைவுடன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.