Home » photogallery » lifestyle » BUY GROCERIES ONLINE IN THESE APPS FROM HOME ESR

வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் மளிகை பொருள் வாங்கலாம்

வீட்டில் இருந்தே ஆன்லைனில் மளிகை பொருட்களை வாங்கலாம் என்ற போது, சில ஆப்கள் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளதால், அருகில் உள்ள மளிகைக் கடையின் தொலைபேசி எண் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்வதும் சிறந்த வழி.