ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » காலையில் எழும்போதே பொலிவான சருமத்துடன் இருக்க வேண்டுமா..? தூங்கும் முன் இதையெல்லாம் செய்யுங்கள்..

காலையில் எழும்போதே பொலிவான சருமத்துடன் இருக்க வேண்டுமா..? தூங்கும் முன் இதையெல்லாம் செய்யுங்கள்..

குளிர்காலத்தில் சருமம் வறட்சியாக, டல்லாக காட்சியளிக்கும். சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை குறைத்து, மிருது தன்மை மற்றும் தோற்றப் பொலிவை பாதிக்கும்.