ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் நல்லெண்ணெய்... அத்தனை சருமப் பிரச்சனைகளுக்கும் சிறந்த வீட்டு வைத்தியம்..!

குளிர்காலத்தில் நல்லெண்ணெய்... அத்தனை சருமப் பிரச்சனைகளுக்கும் சிறந்த வீட்டு வைத்தியம்..!

நம் சருமம் வறட்சியாக அல்லது மிகுந்த பிசுபிசுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பிஹெச் அளவு சீராக இருக்க வேண்டும். இதற்கு நல்லெண்ணெய் தேய்ப்பது உதவியாக இருக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு போன்றவற்றுக்கும் தீர்வாக அமையும்.