ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பாக உள்ள உங்கள் கூந்தலை பராமரிப்பது எப்படி.!

குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பாக உள்ள உங்கள் கூந்தலை பராமரிப்பது எப்படி.!

தினசரி கூந்தலை வார வேண்டும். இப்படி செய்வதால் எண்ணெயானது கூந்தலின் முழு நீளத்திற்கும் சென்று சேரும். வாரம் ஒரு முறையாவது ஆழமாக சுத்தம் செய்யும் வகையிலான ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி தலையில் கை வைக்கக் கூடாது.