Home » photogallery » lifestyle » BEAUTY WHY RAPID HAIR FALL DURING WEIGHT LOSS JOURNEY NUTRITION DEFICIENCY ESR

உடல் எடை குறைக்கும்போது தலைமுடி அதிகமாக கொட்டுதா..? என்ன காரணம் தெரியுமா..?

நீங்கள் உடல் எடையை குறைப்பில் ஈடுபடும்போது ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும். அதனால் மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிரும்.