ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்... இது தெரியாம போச்சே..!

வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்... இது தெரியாம போச்சே..!

வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் தேய்ப்பதால் முகச் சருமம் இறுகி சுருக்கங்கள் நீங்கும். இழந்த இளமையை மீட்க உதவும்.