Home » photogallery » lifestyle » BEAUTY VEGETABLE AND FRUIT PEELS BEAUTY TIPS FOR DAILY ROUTINE ESR

இந்த பழங்கள், காய்கறிகளின் தோலை இனிமே தூக்கி எறியாதீங்க... சரும அழகை ஜொலிக்க வைக்கும் ரகசியம் இருக்கு..!

ஆரஞ்சுத் தோல் கரும்புள்ளிகள் , அழுக்குகளை நீக்கும். ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் மைய அரைத்துப் பொடி செய்துகொள்ளுங்கள். பொடியைப் பாலில் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யுங்கள்.