Home » photogallery » lifestyle » BEAUTY USEFUL SKIN CARE TIPS TO GET GLOWING SKIN IN MONSOON SEASON

மழை சீசனில் பளபளப்பான சருமத்தை பெற உதவும் பயனுள்ள தோல் பராமரிப்பு டிப்ஸ்கள்..!

Monsoon Skin Care | மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. இந்த அதிக ஈரப்பத கிளைமேட் முகப்பரு, எரிச்சல், வெடிப்பு, தடிப்புகள் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை கொண்டு வருகிறது.